தமிழ் மொழியின் பிரமாதம், தமிழரின் பண்பாடு வெளிப்படுத்தும். நம் கலாச்சாரத்தில் இருக்கும் வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாம் முன்னோர்கள் அமைத்துக் கொடுத்தது. அன்பு, அறிவு, மனித நேயம் என எல்லா பண்புகளும் அனுபவத்தின் மூலம் மட்டுமே அறிந்து கொள்வதில்லை.... நம் சங்க கால புலவர்கள் பகிர்ந்த மதிப்புமிக்க நூல்கள் சொல்லிக் கொடுத்தது.... இரண்டு வரிகளில் இருக்கும் - திருக்குறள் பக்கம் பக்கமாய் இருக்கும் - எட்டுத்தொகை நூல்களின் மூலம் தமிழரின் பெயர் எட்டு திசையிலும் எட்டி இருக்கும்!! - பாரதி செந்தில்குமார் Published as a part of a world record. This is one of the first Tamil poems I've penned with very limited knowledge of the language. I am regretful to admit that I haven't learned my mother tongue but after expressing in Tamil I realized that my thoughts come across in a more impactful way. I am looking forward to write more efficiently on more of the prevailing problems in the society. Please do share a few topics which ar...